இளம் தலைமுறையினர் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் அவர்களுக்கு ஏவுகணை ஆராய்ச்சி குறித்த புரிதல் அதிகமாக இருப்பதாக இஸ்ரோவின் முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். தென்காசியில், தனியார் பள்ளி ஆண்டு விழாவில் கலந்துகொண்டு, மாணவ மாணவிகளுக்கு அவர் பரிசுகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிவன், மத்திய அரசு அகாடமி மூலம் அறிமுகப்படுத்தியுள்ள புதுமையான திட்டத்தை இளம் தலைமுறையினர் பயன்படுத்தி புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
புதிய கண்டுபிடிப்புகளை இளம் தலைமுறையினர் கண்டுபிடிக்கவேண்டும் – இஸ்ரோ தலைவர் சிவன்!
-
By Web team
- Categories: தமிழ்நாடு
- Tags: ISROISRO ShivanNew Inventionyoungsters
Related Content
செப்டம்பர் 2-ல் விண்ணில் பாய இருக்கும் ஆதித்யா எல்-1 விண்கலத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
By
Web team
August 31, 2023
ப்ரக்யான் ரோவரின் அடுத்த அப்டேட் என்ன தெரியுமா?
By
Web team
August 30, 2023
செப்டம்பர் 2-ல் ஏவப்படும் ஆதித்யா எல்-1..! பின்னணி என்ன?
By
Web team
August 29, 2023
“சந்திரயான் - 3” எடுத்த முதல் வீடியோ! இஸ்ரோ வெளியீடு! இந்தியா பெருமிதம்!
By
Web team
August 7, 2023
சந்திரயான் - 3 - நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு இன்று செல்கிறது!
By
Web team
August 5, 2023