ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பாம்புல்நாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள கரியமல்லம்மாள் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீதி ஊலா நடைபெற்றது.
உடல் நலம் ஆரோக்கியமடையவும், மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் வேண்டும் என்று வேண்டிய உடல் முழுவதும் சேற்றை பூசிக்கொண்டு விநோத முறையில் நேர்த்திக்கடன் பொதுமக்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.இதில் 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Discussion about this post