உலக வங்கி தலைவர் ஜிம் யோங் கிம் அடுத்த மாதம் பதவி விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜிம் யோங் கிம் கடந்த 2012ம் ஆண்டு உலக வங்கி தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரின் பதவிக்காலம், கடந்த ஆண்டு நிறைவடைந்ததையடுத்து 2 வது முறையாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் வரும் பிப்ரவரி மாதம் பதவி விலக முடிவு செய்துள்ளார். கிம் பதவி விலகலை தொடர்ந்து ஜியோர்ஜியா தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Discussion about this post