அங்கன் வாடியில் பணியாற்றுவது கவுரவ குறைச்சலா என சென்னை உயர்நீதிமன்றம் இடைநிலை ஆசிரியர்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களாக பணியாற்றி வரும் ஆசிரியர்கள் அங்கன்வாடிகளில் உள்ள எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்த உத்தரவு இடப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து இடைநிலை ஆசிரியர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அங்கன் வாடிகளில் பணியாற்றுவது கவுரவ குறைச்சலா என இடைநிலை ஆசிரியர்களிடம் கேள்வி எழுப்பினர்.
Discussion about this post