புதுச்சேரி சுகாதாரத்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் 7வது ஊதியக்குழுவின் பரிந்துரையை நிறைவேற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்த கட்டமாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
Discussion about this post