பெண்கள் உலக க்கோப்பை ஹாக்கி போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் காலிறுதிப் போட்டியில், இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. லீக் போட்டியின் போது அயர்லாந்து அணி இந்தியாவை 1க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதற்கு, பதிலடி கொடுக்கும் வகையில் இன்றைய ஆட்டம் இருக்கும் என்பதால், இன்றைய போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 1978ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய பெண்கள் ஹாக்கி அணி காலிறுதிக்கு தகுதி பெற்று இருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் உலக கோப்பை ஹாக்கி போட்டி – காலிறுதியில் இந்தியா, அயர்லாந்து அணிகள் இன்று மோதல்
-
By Web Team
- Categories: விளையாட்டு
- Tags: அயர்லாந்து அணிகள்காலிறுதியில் இந்தியாபெண்கள் உலக கோப்பைஹாக்கி
Related Content
ஹாக்கியில், சிறந்த தரநிலையை எட்டியது இந்திய ஆண்கள் அணி
By
Web Team
March 3, 2020
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 112வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு டிஜிபி ஜெயந்த் முரளி ஆய்வு
By
Web Team
October 20, 2019
பெர்னாண்டோ சதத்தால் 338 ரன்கள் குவித்தது இலங்கை அணி
By
Web Team
July 1, 2019
பிளிஸ்சிஸ், அம்லாவின் அதிரடி ஆட்டத்தினால் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி
By
Web Team
June 29, 2019
உலக கோப்பை லீக் ஆட்டம்; மே.இ.தீவுகள் அணி அபாரம்; வங்கதேசம் வெற்றி பெற 322 ரன்கள் இலக்கு
By
Web Team
June 17, 2019