வெங்காயத்தின் விலை தொடர்ந்து வானத்தை நோக்கி உயர்ந்து கொண்டிருக்கின்றன. மேலும், சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் மற்றும் வீடியோக்கள் வைரல்லாக பரவிவருகிறது.திருமணமான தம்பதியினர் பாரம்பரிய பூக்களைத் தவிர்த்து வெங்காயத்தின் ஆன மாலைகளுடன் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல்லாக பரவிவருகிறது.
வாரணாசியில் நடந்த ஒரு திருமண விழாவில் மணமகனும், மணமகளும் வெங்காயம், பூண்டு ஆகியவற்றால் ஆன மாலைகளை மாற்றிக்கொண்டனர்.அது மட்டுமின்றி அந்த திருமணத்தில் கலந்து கொண்ட விருந்தினர்கள் புதுமண தம்பதிகள் வந்திருந்தவர்கள் வாழ்த்தி சென்றனர்.
Discussion about this post