அரக்கோணம் தொகுதி அதிமுக வேட்பாளர் ரவி 27,721 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
வாணியம்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில்குமார் 4,616 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
கூடலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பொன்.ஜெயசீலன் 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
கே.வி.குப்பத்தில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி 2,742 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
ஏற்காடு தொகுதி அதிமுக வேட்பாளர் சித்ரா 26,414 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
பொள்ளாச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் 1,618 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
குமாரபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கமணி 71410 பெற்று வெற்றி
வேப்பனஹள்ளி தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமி 77,923 வாக்குகள் பெற்று வெற்றி
கடையநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கிருஷ்ண முரளி 75,314 வாக்குகள் பெற்று வெற்றி
சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் க.பாண்டியன் 76, 084 வாக்குகள் பெற்று வெற்றி
சேலம் தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் பாலசுப்பிரமணியம் 81,899 வாக்குகள் பெற்று வெற்றி
வானூர் தொகுதி அதிமுக வேட்பாளர் சக்கரபாணி 91,572 வாக்குகள் பெற்று வெற்றி
வேதாரண்யம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஓ.எஸ்.மணியன் 78,239 வாக்குகள் பெற்று வெற்றி
அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா 73,747 வாக்குகள் பெற்று வெற்றி
ஊத்தங்கரை தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன் 98,301 வாக்குகள் பெற்று வெற்றி
மதுராந்தகம் (தனி) தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் 86,275 வாக்குகள் பெற்று வெற்றி
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் மான் ராஜ் 70,475 வாக்குகள் பெற்று வெற்றி
ஆலங்குளம் தொகுதி அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் 28,126 வாக்குகள் பெற்று வெற்றி
மதுரை மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜூ 77,604 வாக்குகள் பெற்று வெற்றி
கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் செங்கோட்டையன் 1,06,962 வாக்குகள் பெற்று வெற்றி
மதுரை மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜூ 77,604 வாக்குகள் பெற்று வெற்றி
கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் 82,226 வாக்குகள் பெற்று வெற்றி
மேலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பெரியபுள்ளான் 83,126 வாக்குகள் பெற்று வெற்றி
எடப்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி 1,62,654 வாக்குகள் பெற்று வெற்றி
தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி 1,23,538 வாக்குகள் பெற்று வெற்றி
Discussion about this post