இடைத்தேர்தலில் எதற்காக இளங்கோவன் போட்டியிட வேண்டும்? – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி !

இடைத்தேர்தல் சாக்கடை தேர்தல் எனவும், அதில் எல்லாம் நிற்க மாட்டோம் என்றும் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், தற்போது எதற்காக தேர்தலில் நிற்கிறார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் இதனை தெரிவித்தார்.

YouTube video player

Exit mobile version