வாகன டயரின் ஆயுட்காலத்தை நீட்டிக்க நீங்கள் செய்யவேண்டிய வழிமுறைகள்
வாகனங்கள் பொறுத்தவரை முக்கியமான ஒன்று டயர்கள். அதுமட்டும் இன்றி வாகனத்திற்கும் சாலைக்கும் தொடர்பை ஏற்படுத்துவது டயர்கள் தான். ஆனால் அதை சரியாக பயன்படுத்ததால் டயர்கள் விரைவில் சேதமடைகிறது.
டயரின் ஆயுட்காலம் 50000km மட்டுமே. ஆனால் நீங்கள் மனது வைத்தால் அதனை 100000km வரை நீட்டிக்க முடியம்.இதற்கு நீங்கள் செய்யவேண்டிய வழிமுறைகள்
1.வீல் அலைன்மெண்ட்- ஒவ்வொரு 5000km ஒரு முறை வீல் அலைன்மெண்ட்டை சரிசெய்ய வேண்டும்
2.டயரின் பிரஷர்
3.திடீரென ‘சடன்’ பிரேக் அடிப்பதை தவிர்க்க வேண்டும்
4.ஓவர்லோடு தவிர்க்க வேண்டும்
இவை அனைத்தும் நீங்கள் சரியாக பின்பற்றினால் உங்கள் வாகனத்தின் டயர் ஆயுட்காலத்தை நீட்டிக்க முடியும்
Discussion about this post