News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

அப்பாச்சி ஹெலிகாப்டரின் சிறப்பம்சங்கள் என்ன ?

Web Team by Web Team
February 26, 2020
in TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
அப்பாச்சி ஹெலிகாப்டரின் சிறப்பம்சங்கள் என்ன ?
Share on FacebookShare on Twitter

அமெரிக்க தயாரிப்பான அதிநவீன அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் ஏற்கனவே இந்திய விமானப்படையில் இணைக்கபட்டுள்ள நிலையில் மேலும் வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. அப்பாச்சி ஹெலிகாப்டரின் சிறப்பம்சங்கள் என்ன ?

உலகில் உள்ள ராணுவ பலம் மிகுந்த நாடுகளின் விமானப்படைகளில் பிரபலமாக பயன்படுத்தப்படுத்தபட்டு வருவது போர் திறன் மிக்க  அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள்.

இரண்டு  சக்திவாய்ந்த டர்போஷாஃப்ட் ரக என்ஜின்களை கொண்ட இந்த ஹெலிகாப்டர் எந்தவொரு மோசமான வானிலையையும் சிறப்பாக எதிர்கொண்டு பறக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது..

அதிவேகமாக சுழலும் பிளேடுகளோடு மணிக்கு 293 கிலோமீட்டர்  வேகத்தில் பறக்கும் திறன் கொண்ட இந்த ஹெலிகாப்டர்  ஒரு நிமிடத்தில்  2,800 அடி உயரம் வரை மேல்நோக்கி செல்லக்கூடியது. மேலும்,  இது தொடர்ச்சியாக ஆயிரத்து 200 குண்டுகளைச் சுடும்  வல்லமை பெற்றது.

நிமிடத்திற்கு  128 இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட இந்த அப்பாச்சி ஹெலிகாப்டரானது,  துப்பாக்கிகள், ராக்கெட்கள்,  ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை அதிகளவில் சுமந்து  செல்லும் திறன்கொண்டது.இரவு நேரத்தில் கூட எதிரிகளைப் பின்தொடர்ந்து  தாக்குதல் நடத்துவதற்கு ஏதுவாக அதிநவீன தொலைநோக்கிகள், லேசர், இன்ஃபராரெட், மற்றும் சென்சார்கள் உள்ளிட்ட   தொழில் நுட்பங்களும்  இதில் பயன்படுத்தப்படுகிறது.

அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல், கிரீஸ், ஜப்பான்  உள்ளிட்ட நாடுகள் தங்கள் விமானப்படையில் அதிசக்தி வாய்ந்த   Apache   AH-64 ரக  ஹெலிகாப்டரை   பயன்படுத்தி வருகின்றன.இவ்வகை ஹெலிகாப்டர்கள் அமெரிக்காவின் மிக பிரபலமான வானுர்த்தி தயாரிப்பு நிறுவனமான போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.

உலகின் பல்வேறு நாடுகளுக்கும், இதுவரை 2200 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் போயிங் நிறுவனத்தால் விற்கப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தான், ஈராக், உள்ளிட்ட   நாடுகளில் நடைபெற்ற போர்களில்  அமெரிக்க ராணுவத்திற்கு  பலம் சேர்த்த இந்த அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை  தற்போது இந்தியாவும் வாங்கியுள்ளது.  இதன்மூலம் அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை பயன்படுத்தும் 14-வது நாடாக இந்தியா உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: americaappachi helicopter
Previous Post

பாலகோட் தாக்குதல் நடைபெற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு

Next Post

குடிபோதையில் ஏற்பட்ட தகராறு : கொலையில் முடிந்த விபரீதம்

Related Posts

விவாகரத்தா?.. அப்போ லீவ் எடுத்துக்கோங்க  ஊழியர்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த நிறுவனங்கள்!
உலகம்

விவாகரத்தா?.. அப்போ லீவ் எடுத்துக்கோங்க ஊழியர்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த நிறுவனங்கள்!

July 29, 2023
இந்தியாவின் 105 பழங்கால கலைப் பொருட்களை ஒப்படைத்தது அமெரிக்கா!
இந்தியா

இந்தியாவின் 105 பழங்கால கலைப் பொருட்களை ஒப்படைத்தது அமெரிக்கா!

July 20, 2023
வடகொரியா 7வது அணுகுண்டு சோதனை நடத்த வாய்ப்பு..அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படும்..!
உலகம்

வடகொரியா 7வது அணுகுண்டு சோதனை நடத்த வாய்ப்பு..அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படும்..!

March 15, 2023
உலக வங்கியின் தலைவராகும் அஜய் பங்கா? யார் இந்த இந்திய வம்சாவளி…?
உலகம்

உலக வங்கியின் தலைவராகும் அஜய் பங்கா? யார் இந்த இந்திய வம்சாவளி…?

February 26, 2023
விண்வெளிக்கு முதல் முறையாக பெண் !
உலகம்

விண்வெளிக்கு முதல் முறையாக பெண் !

February 15, 2023
அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவையும் உளவு பார்த்த சீன பலூன்!
உலகம்

அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவையும் உளவு பார்த்த சீன பலூன்!

February 9, 2023
Next Post
குடிபோதையில் ஏற்பட்ட தகராறு : கொலையில் முடிந்த விபரீதம்

குடிபோதையில் ஏற்பட்ட தகராறு : கொலையில் முடிந்த விபரீதம்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version