தமிழில் சமீபத்தில் வெளியான “ஓ மை கோஸ்ட்” படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் இந்தி, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில், “கொட்டேஷன் கேன்ங்” என்னும் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, படப்பிடிப்பு தளத்தில், நடிகை சன்னி லியோனுக்கு காயம் ஏற்பட்டு, கால் விரலில் ரத்தம் வழிந்தது. இதையடுத்து, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுதொடர்பான வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Discussion about this post