கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் நிறுத்தப்பட்டதால், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 3 வது நாளாக ஆயிரத்து 800 கன அடியாக நீடித்து வருகிறது. பிலிகுண்டுலு வழியாக தருமபுரி ஒகேனக்கலுக்கு நீர்வரத்து குறைந்த போதிலும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 154-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post