விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே சதுரகிரி மலைப்பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சுவாமி தரிசனத்தில் ஈடுபட்டிருந்த 200 பக்தர்கள் பாதுகாப்பாக கோயிலுக்குள் தங்க வைக்கப்பட்டனர். மழை காரணமாக அமாவாசையான இன்று சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post