News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

Valentine's day க்கு விக்கி இப்படி ஒரு surprise கொடுப்பார்னு எதிர்பார்க்கல..

Web Team by Web Team
February 15, 2020
in TopNews, சினிமா, செய்திகள்
Reading Time: 2 mins read
0
Valentine's day க்கு விக்கி இப்படி ஒரு surprise கொடுப்பார்னு எதிர்பார்க்கல..
Share on FacebookShare on Twitter

இயக்குனர் விக்னேஷ் சிவன் 2012 ஆம் ஆண்டு போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டில் நயன்தாரா,விஜய் சேதுபதியை வைத்து ‘நானும் ரவுடிதான்’ திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அதற்குப் பிறகு விக்னேஷ் சிவன் எந்த ஒரு திரைப்படத்தையும் இயக்கவில்லை.சமீபத்தில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நெற்றிக்கண் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்ற தகவலும் வெளியானது.

தற்போது காதலர் தினமான இன்று ரசிகர்களுக்கு வித்தியாசமான சர்ப்ரைஸ் கொடுத்து உள்ளார் விக்கி. விஜய்சேதுபதி, நயன்தாரா கூட்டணியில் மீண்டும் ஒரு காமெடி கதையை உருவாக்கி உள்ளார். இந்தப் படத்தில் நயன்தாரா விஜய் சேதுபதி சமந்தா ஆகியோர் நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கு ‘காத்துவாக்குல இரண்டு காதல்’ என்று பெயர் வைத்துள்ளார்.இந்த படத்தின் முதல் அறிவிப்பை காதலர் தினமான இன்று விக்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை சமந்தாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த படத்தின் முதல் அறிவிப்பை பார்த்த இயக்குனர் அட்லி ‘சூப்பர் செம ‘என கமெண்ட் செய்துள்ளார்.மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

This Valentine’s Day is super special as i get to direct my favourite script with some amazing people

Thank you @VijaySethuOffl #Nayanthara @anirudhofficial for always being there for me :)

Special thanks to the amazing @Samanthaprabhu2 for coming on board ??

Excited ?? pic.twitter.com/b0XxQ1VBRz

— Vignesh Shivan (@VigneshShivN) February 14, 2020

Happy to be associated with this project ? #kaathuvaakulaRenduKaadhal #KRK@vijaysethuoffl #Nayanthara @samanthaprabhu2 @vigneshShivn @anirudhofficial @Rowdypictures @iamarunviswa @gopiprasannaa @sureshchandraa @proyuvraaj pic.twitter.com/DIYpWardov

— Lalitkumar (@Lalit_SevenScr) February 14, 2020

Tags: NAYANTHARAvalentines dayVicky
Previous Post

ஃபேஸ்புக்கில் 275 மில்லியன் போலி கணக்குகள்: சோஷியல் நெட்வொர்க் சைட் தகவல்

Next Post

உணவு தயாரிக்கும் கூடத்தில் இன்று பூமி பூஜை விழா

Related Posts

உன்னை தென்றல் தீண்டவும் விடமாட்டேன்” அலைஅலையாக குவியும் காதல் ஜோடிகள்!
தமிழ்நாடு

உன்னை தென்றல் தீண்டவும் விடமாட்டேன்” அலைஅலையாக குவியும் காதல் ஜோடிகள்!

February 14, 2023
காதல் கோட்டையானது.. வேலூர் கோட்டை – காதலர்களுக்கு தடை விதிக்கும் காவலர்கள்!
தமிழ்நாடு

காதல் கோட்டையானது.. வேலூர் கோட்டை – காதலர்களுக்கு தடை விதிக்கும் காவலர்கள்!

February 14, 2023
நயன்தாராவின் நெற்றிக்கண்!
TopNews

நயன்தாராவின் நெற்றிக்கண்!

July 29, 2021
ராக்கியை வெளியிடும் நயன்தாரா – விக்னேஷ் சிவன்
TopNews

ராக்கியை வெளியிடும் நயன்தாரா – விக்னேஷ் சிவன்

June 2, 2021
நடிகை நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்கும் – விக்னேஷ் சிவனுடன் கூறிய ஏ.ஆர்.ரஹ்மான்
TopNews

நடிகை நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்கும் – விக்னேஷ் சிவனுடன் கூறிய ஏ.ஆர்.ரஹ்மான்

July 25, 2020
நயன், விக்கியின் கார்டூன் வெர்ஷன் இதான் : அள்ளும் லைக்ஸ்
TopNews

நயன், விக்கியின் கார்டூன் வெர்ஷன் இதான் : அள்ளும் லைக்ஸ்

February 18, 2020
Next Post
உணவு தயாரிக்கும் கூடத்தில் இன்று பூமி பூஜை விழா

உணவு தயாரிக்கும் கூடத்தில் இன்று பூமி பூஜை விழா

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version