தமிழர்கள் விவகாரத்தில் ஐ.நா. சபை காலதாமதம் செய்வது சரியல்ல என இலங்கை முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் கருத்து தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதியை பெற்று தரும் விவகாரத்தில், ஐ.நா சபை தொடர்ந்து காலதாமதம் செய்து வருவதாக, இலங்கை முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்நாட்டு போர் நிறைவடைந்து 10 வருடங்கள் ஆகியும், தமிழர்களின் பிரச்சனைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை என வருத்தம் தெரிவித்தார்.
Discussion about this post