இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக்குகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.அதில் டாப் 5 பைக் நிறுவங்களின் பட்டியலை காணலாம்
1.ஹீரோ ஸ்பிளெண்டர்
கடந்த ஆண்டு 260865 பைக்குகள் விற்பனையாகியுள்ளது இந்த ஆண்டு 178907 பைக்குகள் விற்பனையாகியுள்ளது இது கடந்த அண்டை விட 31.42% குறைந்த விற்பனையாகும் இருப்பினும் இந்த பைக் விற்பனையில் முதல் இடத்தில் உள்ளது
2.ஹீரோ எச்எஃப் டீலக்ஸ்
கடந்த ஆண்டு 183694 பைக்குகள் விற்பனையாகியுள்ளது இந்த ஆண்டு 169632 பைக்குகள் விற்பனையாகியுள்ளது இது கடந்த அண்டை விட7.6% குறைந்த விற்பனையாகும் இருப்பினும் இந்த பைக் விற்பனையில் இரண்டாம் இடத்தில் உள்ளது
3.ஹோண்டா சிபி ஷைன்
கடந்த ஆண்டு 86160 பைக்குகள் விற்பனையாகியுள்ளது இந்த ஆண்டு 94559பைக்குகள் விற்பனையாகியுள்ளது இது கடந்த அண்டை விட9.75% அதிக அளவு விற்பனையாகி உள்ளது. இந்த பைக் விற்பனையில் மூன்றாம் இடத்தில் உள்ளது
4.ஹீரோ கிளாமர்
கடந்த ஆண்டு 74553 பைக்குகள் விற்பனையாகியுள்ளது இந்த ஆண்டு 71160 பைக்குகள் விற்பனையாகியுள்ளது இது கடந்த அண்டை விட4.55% குறைந்த விற்பனையாகும் இருப்பினும் இந்த பைக் விற்பனையில் நான்காம் இடத்தில் உள்ளது
5.பஜாஜ் பல்சர்
கடந்த ஆண்டு 63388 பைக்குகள் விற்பனையாகியுள்ளது இந்த ஆண்டு 52489 பைக்குகள் விற்பனையாகியுள்ளது இது கடந்த அண்டை விட1.45% குறைந்த விற்பனையாகும் இருப்பினும் இந்த பைக் விற்பனையில் ஐந்தாம் இடத்தில் உள்ளது
Discussion about this post