சென்னையில் தங்கம் சவரனுக்கு 368 ரூபாய் குறைந்து 28 ஆயிரத்து 768 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 46 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 753 ரூபாய்கும், சவரனுக்கு 368 ரூபாய் குறைந்து 30 ஆயிரத்து 24 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 46 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 596 ரூபாய்க்கும், சவரனுக்கு 368 ரூபாய் குறைந்து 28 ஆயிரத்து 768 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
வெள்ளி ஒரு கிராமுக்கு, ஒரு ரூபாய் 50 காசுகள் குறைந்து 50 ரூபாய் 50 காசுகளுக்கும், 1 கிலோ பார் வெள்ளி ஆயிரத்து 500 ரூபாய் குறைந்து 50 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
Discussion about this post