சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு 256 ரூபாய் குறைந்து 29 ஆயிரத்து 104 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 32 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 795 ரூபாய்க்கும், சவரனுக்கு 256 ரூபாய் குறைந்து, 30 ஆயிரத்து 360 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 32 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 638 ரூபாய்க்கும், சவரனுக்கு 256 ரூபாய் குறைந்து 29 ஆயிரத்து 104 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 90காசுகள் குறைந்து 49 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 900 ரூபாய் குறைந்து 49 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
Discussion about this post