News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு: மேலும் 4 பேரை குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை கைது செய்து விசாரணை

Web Team by Web Team
February 5, 2020
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
டி.என்.பி.எஸ்.சி முறைகேடு: மேலும் 4 பேரை குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை கைது செய்து விசாரணை
Share on FacebookShare on Twitter

குரூப் 2 ஏ தேர்வில், முறைகேடு செய்த மேலும் 4 குற்றவாளிகளை கைது செய்த குற்றப்பிரிவு புலனாய்வுத்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த குரூப் 2 ஏ தேர்வில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தேர்வு மையத்தில், தேர்வு எழுதிய 42 பேர்  முறைகேட்டில் ஈடுபட்டதாக தமிழ்நாடு அரசு தேர்வு பணியாளர் தேர்வானையம் புகார் அளித்தது. இதுவரை குரூப் 2 ஏ தேர்வில், முறைகேட்டில் ஈடுபட்டதாக 9 பேரும், குரூப் 4 தேர்வில், முறைகேட்டில் ஈடுபட்ட 16 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்று பல்வேறு அரசு துறைகளில் பணிபுரியும் தீபக், வினோத்குமார், அருண்பாலாஜி மற்றும் தேவி ஆகியோர் முக்கிய குற்றவாளியான ஜெயக்குமாரிடம் 43 லட்ச ரூபாய் பணம்கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டு தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனையடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்ட நிலையில், குற்றப்பிரிவு புலனாய்வுத்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: CIDTNPSC
Previous Post

தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு விழா கோலாகலம்

Next Post

இன்று நடைபெறுகிறது கிருஷ்ணா நதிநீர் மேலாண்மை வாரிய கூட்டம்

Related Posts

பொதுக்குழுத் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு ஏப்ரல் 3 ஆம் தேதி ஒத்திவைப்பு..!
இந்தியா

சிவில் நீதிபதிகளுக்கான தேர்வு விண்ணப்பங்களை நீட்டிக்க கோரிய வழக்கு தள்ளுபடி! – உயர்நீதிமன்றம் அதிரடி!

July 8, 2023
குரூப் 4 பதவிகளுக்கு 10,292 காலி பணியிடங்கள்!
தமிழ்நாடு

குரூப் 4 பதவிகளுக்கு 10,292 காலி பணியிடங்கள்!

July 1, 2023
குரூப் 2 மற்றும் இதர அரசுத் தேர்வுகளின் முடிவு எப்போது என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
தமிழ்நாடு

குரூப் 2 மற்றும் இதர அரசுத் தேர்வுகளின் முடிவு எப்போது என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

June 28, 2023
குரூப் 4 தேர்வு முறைகேடு.. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் மெத்தனமான பதில்..!
தமிழ்நாடு

TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு! உயர்த்தப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள்! எவ்வளவு?

June 20, 2023
TNPSC GROUP 4 காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்!
அரசியல்

TNPSC GROUP 4 காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்!

June 7, 2023
லைப்ப தொலச்சிட்டீயே ப்பா! TNPSC தேர்வில் ப்ளூடூத் அணிந்து தேர்வு எழுதி சிக்கிய மாணவர்!
க்ரைம்

லைப்ப தொலச்சிட்டீயே ப்பா! TNPSC தேர்வில் ப்ளூடூத் அணிந்து தேர்வு எழுதி சிக்கிய மாணவர்!

May 29, 2023
Next Post
இன்று நடைபெறுகிறது கிருஷ்ணா நதிநீர் மேலாண்மை வாரிய கூட்டம்

இன்று நடைபெறுகிறது கிருஷ்ணா நதிநீர் மேலாண்மை வாரிய கூட்டம்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version