டெல்லியில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை பார்வையிட மூன்று நாள் இலவச அனுமதி வழங்கப்படுவதாக ஆக்ரா மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தாஜ்மஹாலை கட்டிய ஷாஜஹானின் 319-வது பிறந்தநாளையொட்ட அவரது சமாதியில் 3 நாட்கள் ‘உருஸ் விழா’ கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனையொட்டி வரும் ஏப்ரல் மாதம் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரையும் ஏப்ரல் 4 ஆம் தேதி முழு நாளும் தாஜ்மஹாலை இலவசமாக பொது மக்கள் சுற்றிப் பார்க்கலாம் என ஆக்ரா மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த உருஸ் விழா என்பது வருடந்தோரும் நடைபெறும் என்பதும் வருடந்தோறும் இந்த இலவச அனுமதி அளிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.
Discussion about this post