உத்திர பிரதேச மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த கோரி ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பேரணி நடத்தினர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அம்மாநிலத்தில் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், பிரயாக்ராஜ் பகுதியில் திரண்ட ஆசிரியர்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது உள்ளிட்ட 13 கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் பதாகை மற்றும் தீப்பந்தங்கள் ஏந்தியும் பேரணியில் பங்கேற்றனர்.
Discussion about this post