நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா, கோடியக்கரை, மணியன் தீவு, ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், கடலுக்கு பிடிக்க செல்லவில்லை. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட, பைபர் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடலுக்கு செல்லாததால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
Discussion about this post