ஜாக்டோ – ஜியோ அமைப்பை வழிநடத்துபவர்கள் முழுநேர அரசியல்வாதிகள் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், பணி செய்யவிடமால் பிரச்சனைகள் ஏற்படுத்துபவர்களின் தலைமையில் செயல்படும் சங்கங்களின் அங்கீகாரத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார். ஜாக்டோ-ஜியோ அமைப்பை வழிநடத்துபவர்கள் அரசியல்வாதிகள் என்று குற்றம்சாட்டிய அவர், தமிழக அரசுக்கு எதிராக வேலை நிறுத்தம் செய்ய ஆசிரியர்களையும், அரசு அலுவலர்களையும் தூண்டுவிடுகின்றனர் என்று கூறினார்.
Discussion about this post