தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது – தமிழிசை சவுந்தரராஜன்

தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது என்பதையே நீண்ட காலமாக வலியுறுத்து வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், உள்நோக்கத்துடன் பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் பேசிய கமலின் பிரசாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Exit mobile version