மேகேதாட்டுவில் அணைகட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகாவின் நீர் தேவையை பூர்த்தி செய்ய ஒகேனக்கல்லில் அணை கட்டுவதே நிரந்தர தீர்வாக இருக்க முடியும் என்று தெரிவித்தார்.
Discussion about this post