இலங்கையில் கடந்த ஒரு வார காலமாக விதிக்கப்பட்டிருந்த சமூக வலைதளங்களுக்கான தடையை நீக்கி அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தொடர் குண்டு வெடிப்புகளை அடுத்து சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகளை பரப்பப்பட்டு வந்தன. இதனால் அந்நாட்டு அரசு சமூக வலைதளங்களுக்கு தடை விதித்திருந்தது. இந்த நிலையில் ஒருவார காலத்திற்கு பின்னர் தடையை நீக்கி இலங்கை அதிபர் சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
Discussion about this post