சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 512 ரூபாய் அதிகரித்து விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 64 ரூபாய் அதிகரித்து 3,319 க்கு விற்பனையானது. ஒரு சவரனுக்கு 512 ரூபாய் அதிகரித்து 26ஆயிரத்து 552 ரூபாய்க்கு விற்றது.
இதேபோல் 24 கேரட் தங்கம் சவரன் 27 ஆயிரத்து 808 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிலோவுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு கிலோ 40 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனையானது.
Discussion about this post