சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு 136 ரூபாய் குறைந்து, 29 ஆயிரத்து 288 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் தங்கத்தின் விலை, கிராம் ஒன்றுக்கு 17 ரூபாய் குறைந்து, 3 ஆயிரத்து 826 ரூபாய்க்கும், சவரனுக்கு 136 ரூபாய் குறைந்து, 30 ஆயிரத்து 608 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 17 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 661 ரூபாய்க்கும், சவரனுக்கு 136 ரூபாய் குறைந்து 29 ஆயிரத்து 288 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 1 ரூபாய் குறைந்து, 48 ரூபாய் 70காசுகளுக்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ஆயிரம் ரூபாய் குறைந்து 48 ஆயிரத்து 700 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
Discussion about this post