News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

பாம்பன் பாலத்தில் ரயில் சேவை தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி !

Web Team by Web Team
February 27, 2019
in செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
பாம்பன் பாலத்தில் ரயில் சேவை தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி !
Share on FacebookShare on Twitter

பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து 84 நாட்களுக்கு பிறகு பாம்பன் தூக்குப்பாலம் வழியாக ராமேஸ்வரத்துக்கு மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது.

மண்டபத்தையும், ராமேஸ்வரத்தையும் இணைக்கும் வகையில் பாம்பனில் 3 கிலோ மீட்டருக்கு கடலில் ரயில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலத்தில் ராமேஸ்வரத்துக்கு நாள்தோறும் 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகிறது. இதனிடையே ராமேஸ்வரம் பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தில் கடந்த டிசம்பர் மாதம் 4-ந் தேதி விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த வழி தடத்தில் ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. 84 நாட்களுக்கு பிறகு பரமரிப்பு பணிகள் முழுமையாக நிறைவு பெற்றதை தொடர்ந்து, இன்று ரயில் சேவை தொடங்கியுள்ளது. அனைத்து ரயில்களும் 10 கிலோ மீட்டர் வேகத்தில் ராமேஸ்வரம் வந்தடைந்தது. இதனால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள், மீனவர்கள் உள்ளிட்டோர் மகிழ்ச்சியடைந்தனர். வழக்கம் போல் அனைத்து ரயில்களும் ராமேஸ்வரம் வந்து செல்லும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags: Pamban bridgeramanathapuram
Previous Post

சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கு: ராபர்ட் வதேரா ஆஜர்

Next Post

நயன் நடிப்பில் தொடர்ந்து ரிலீஸாகும் 7 படங்கள்?

Related Posts

ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் !
தமிழ்நாடு

ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் !

February 14, 2023
அடுத்த மாதம் எதிர்க்கட்சித் தலைவர் ராமநாதபுரம் வருகை!
அரசியல்

அடுத்த மாதம் எதிர்க்கட்சித் தலைவர் ராமநாதபுரம் வருகை!

January 29, 2023
ராமேஸ்வரம் கோயில் நிர்வாகத்தை கண்டித்து பொதுவேலை நிறுத்தம்!
தமிழ்நாடு

ராமேஸ்வரம் கோயில் நிர்வாகத்தை கண்டித்து பொதுவேலை நிறுத்தம்!

January 29, 2023
விடியா ஆட்சியில் பனை மரங்கள் வெட்டப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் !
தமிழ்நாடு

விடியா ஆட்சியில் பனை மரங்கள் வெட்டப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் !

January 29, 2023
அதிகாரிகளின் கவனக்குறைவால் பறிபோன விவசாயியின் உயிர்
Top10

அதிகாரிகளின் கவனக்குறைவால் பறிபோன விவசாயியின் உயிர்

December 25, 2021
போலீஸ் தாக்கியதில் மாணவன் பலி – உறவினர்கள் போராட்டம்
Top10

போலீஸ் தாக்கியதில் மாணவன் பலி – உறவினர்கள் போராட்டம்

December 6, 2021
Next Post
நயன் நடிப்பில் தொடர்ந்து  ரிலீஸாகும் 7 படங்கள்?

நயன் நடிப்பில் தொடர்ந்து ரிலீஸாகும் 7 படங்கள்?

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version