10 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய சாலைகள் அமைக்கும் பணியை அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார். வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. இதில் கடந்த 4 வருட காலமாக பாதாள சாக்கடை பணி நடைபெற்று வந்தது தற்போது 80 சதவீதம் முடிவடைந்துவிட்டதால் திருப்பத்தூர் நகராட்சியில் உள்ள 29 தெருக்களுக்கு புதிய சாலை அமைக்க சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள பணியை அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார்.
Discussion about this post