மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரத்து 643 கனஅடியாகக் குறைந்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை குறைந்துள்ளதால் தமிழக எல்லையான பிலிக்குண்டுலு வழியாகக் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் வரத்து 4, 700 கன அடியில் இருந்து, வினாடிக்கு 4,600 கன அடியாகக் குறைந்துள்ளது. நீர்வரத்து குறைந்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தொடர்ந்து 134- ஆவது நாளாக அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post