திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே நூறு ஆண்டுகள் பழமையான புனித அந்தோணியார் ஆலய ஆண்டுத் திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. தாடிக்கொம்பு அடுத்த உலகம்பட்டியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகள் மற்றும் 400 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். மதுரை, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்துவரப்பட்டுள்ளன. மாடுபிடி வீரர்களுக்கு 22 பேர் கொண்ட மருத்துவ குழுவினரால் முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. அதேபோல், காளைகளை 25 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்.
புனித அந்தோணியார் ஆலய ஆண்டுத் திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி !
-
By Web Team
- Categories: தமிழ்நாடு
- Tags: 100years oldDindigulJallikattu competitionSt. Anthony's templetamil nadu
Related Content
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு !
By
Web team
February 14, 2023
தமிழ்நாட்டில் பட்டியலின மக்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் - ஆளுநர் ஆர்.என்.ரவி
By
Web team
February 13, 2023
ஆன்லைனில் விளையாட்டில் ஏராளமான தமிழக இளைஞர்கள் தற்கொலை !
By
Web team
February 11, 2023
தமிழகத்தில் மறுசுழற்சி பிளாஸ்டிக்கில் உருவாக்கப்பட்ட கோர்ட்-ஐ அணிந்த பிரதமர்!
By
Web team
February 9, 2023
தமிழகத்தில் அதிவேகத்தில் பரவும் டைபாய்டு காய்ச்சல்!
By
Web team
February 8, 2023