மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில், வருமான வரித்துறையினர் சோதனைக்கு பயந்து பணக்கட்டுகளை 5வது மாடியிலிருந்து கீழே வீசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கொல்கத்தாவின் பெண்டினிக் தெருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று வருமான வரித் துறையினரின் சோதனைக்கு பயந்து பணக்கட்டுகளை, நிறுவனத்தின் 5 மாடியிலிருந்து தூக்கி வீசியது. பணக்கட்டுகள் கீழே விழுவதை கண்ட மக்கள் முந்திக் கொண்டு அவற்றை எடுத்துக் கொண்டனர். இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Discussion about this post