தமிழகத்தை பாதிக்கும் எந்த திட்டமாக இருந்தாலும் அதை எதிர்ப்பது மாநில அரசின் கடமை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொள்கையும் இதுதான் என விளக்கம் அளித்தார்.
Discussion about this post