News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

மீண்டும் திரைப்படமாகும் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு

Web Team by Web Team
September 17, 2019
in TopNews, சினிமா, செய்திகள்
Reading Time: 3 mins read
0
மீண்டும் திரைப்படமாகும் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு
Share on FacebookShare on Twitter

இந்தியாவின் பிரதமாக நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பதவியேற்ற இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து “மன் பைரங்கி” படம் தயாராக உள்ளது. சஞ்சய் திரிபாதி இயக்கும் இந்த படத்தை பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்க உள்ளார். பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்றைய தினம் வெளியிடப்பட்டது. இதனை பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் வெளியிட்டார்.

View this post on Instagram

A special film on a special person by a special filmmaker on this special day, Happy Birthday @narendramodi Sir. So happy to present the first look of Sanjay Leela Bhansali & Mahaveer Jain's 'Mann Bairagi', an untold story of our PM, directed by Ssanjay Tripaathy. @bhansaliproductions #SanjayLeelaBhansali #MahaveerJain @dhanushkraja #HappyBDayPMModi

A post shared by Prabhas (@actorprabhas) on Sep 16, 2019 at 11:08pm PDT

படம் குறித்து தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலி கூறுகையில், பிரதமர் மோடியின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த சம்பவங்கள் இதில் கூறப்படவுள்ளதாகவும், நிச்சயம் இந்த படம் மக்களை கவரும் வகையில் சென்று சேரும் எனவும் கூறினார்.

சமீபத்தில் நடிகர் விவேக் ஓபராய் நடிப்பில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து “PM Narendra Modi” என்ற திரைப்படம் வெளியாகி பலதரப்பட்ட விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags: biopicfilmMannBairaginewsjnewsjtamilPMMODI
Previous Post

“சைரா நரசிம்ம ரெட்டி” படத்தை தமிழில் வெளியிடும் “சூப்பர் குட் பிலிம்ஸ்” நிறுவனம்

Next Post

முன்னாள் அமைச்சர் டி.கே. சிவக்குமாருக்கு அக்டோபர் 1-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

Related Posts

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
அரசியல்

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!

September 27, 2023
விழுப்புரத்தில் வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கவனயீர்ப்பு தீர்மானம்..!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?

September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?

September 25, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!

September 22, 2023
Next Post
முன்னாள் அமைச்சர் டி.கே. சிவக்குமாருக்கு அக்டோபர் 1-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

முன்னாள் அமைச்சர் டி.கே. சிவக்குமாருக்கு அக்டோபர் 1-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version