News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

சிறையில் இருந்த பிரபல ரவுடி 3வது முறையாக தற்கொலை முயற்சி

Web Team by Web Team
August 8, 2019
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
சிறையில் இருந்த பிரபல ரவுடி 3வது முறையாக தற்கொலை முயற்சி
Share on FacebookShare on Twitter

சேலம் மத்திய சிறையில் உள்ள சென்னையைச் சேர்ந்த ரவுடி, தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி தேவன் பிரகாசம், கொலை முயற்சி வழக்கில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், நேற்று திடீரென ப்ளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டு, தற்கொலைக்கு முயன்றுள்ளார். கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்ட அவரை, சிறை அதிகாரிகள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தற்கொலை முயற்சி குறித்து சிறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேவன் பிரகாசம் ஏற்கனவே இருமுறை தற்கொலைக்கு முயன்றது குறிப்பிடத்தக்கது.

Tags: RowdySalem jailsuicide for the 3rd time
Previous Post

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 4,318 கன அடியாக உயர்வு

Next Post

தமிழகத்திலிருந்து அசாமிற்கு கடத்த முயன்ற பர்மா தேக்குகள் பறிமுதல்

Related Posts

கஞ்சாவில் கரை கண்டு, கையில் இரும்பு ராடுடன் சைக்கோ ஆட்டம்…தரும அடி கொடுத்த மக்கள்…
TopNews

கஞ்சாவில் கரை கண்டு, கையில் இரும்பு ராடுடன் சைக்கோ ஆட்டம்…தரும அடி கொடுத்த மக்கள்…

August 15, 2021
இருதரப்பினரிடையே வெடிகுண்டு தாக்குதல்-கடலூர் மாவட்டத்தில் பரபரப்பு
Top10

இருதரப்பினரிடையே வெடிகுண்டு தாக்குதல்-கடலூர் மாவட்டத்தில் பரபரப்பு

June 30, 2021
தூத்துக்குடியில் பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கு ; தலைமை காவலர் உள்பட 2 பேர் கைது
TopNews

தூத்துக்குடியில் பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கு ; தலைமை காவலர் உள்பட 2 பேர் கைது

May 12, 2021
ரவுடி மீது கல்லை போட்டு கொலை.. முன்விரோதம் காரணமா ?
TopNews

ரவுடி மீது கல்லை போட்டு கொலை.. முன்விரோதம் காரணமா ?

February 19, 2020
பிரபல ரவுடியை கொலை செய்த விவகாரத்தில் 5 பேர் கைது
TopNews

பிரபல ரவுடியை கொலை செய்த விவகாரத்தில் 5 பேர் கைது

January 6, 2020
திருச்செங்கோடு அருகே பட்டபகலில் ரவுடி வெட்டி கொலை
செய்திகள்

திருச்செங்கோடு அருகே பட்டபகலில் ரவுடி வெட்டி கொலை

January 6, 2020
Next Post
தமிழகத்திலிருந்து அசாமிற்கு கடத்த முயன்ற பர்மா தேக்குகள் பறிமுதல்

தமிழகத்திலிருந்து அசாமிற்கு கடத்த முயன்ற பர்மா தேக்குகள் பறிமுதல்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version