இயக்குநர் சங்க தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறும் என இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். வடபழனி கமலா திரையரங்கில் நடைபெற்ற அவசர பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாரதிராஜா தனது பணிச்சுமை காரணமாகத்தான் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறினார்.
Discussion about this post