காவிரி- கோதாவரி இணைப்பு திட்டம் சாத்தியமான ஒன்றுதான் என்றும் இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் பிரச்சனை ஏற்படாது என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2019ம் ஆண்டு தேர்தலுக்கு பாஜக தயாராகி வருவதாக கூறினார்.
Discussion about this post