வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் போட்டியிட வரும் 11ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளரும் புதிய நீதி கட்சியின் தலைவருமான ஏ.சி. சண்முகம் தெரிவித்துள்ளார். வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த ஏ.சி. சண்முகம், தேர்தலில் போட்டியிட போவதில்லை என்ற அமமுகவின் அறிவிப்பு, அதிமுகவிற்கு கிடைத்த முதல் வெற்றி என்றும் குறிப்பிட்டார்.
Discussion about this post