ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையத்தில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் செங்கோட்டையன் வாக்கு சேகரித்தார்.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கோபிசெட்பாளையம் சட்டமன்ற தொகுதியில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தனை ஆதரித்து, தமிழக பள்ளி கல்விதுறை அமைச்சர் கேஏ.செங்கோட்டையன் அவர்கள் நகராட்சி பகுதியிலுள்ள 30வார்களிலும் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். பிசாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் அதிமுக தொண்டர்கள் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Discussion about this post