அதிமுக தலைமையில் அமையும் கூட்டணி பலமான கூட்டணி என்றும், வரும் நாடாளுமன்ற தேர்தல் எதிரிகளை ஓட ஓட விரட்டும் தேர்தலாக அமைய வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் தைலாபுரம் இல்லத்திற்கு செல்லும் வழியில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வறவேற்பு அளிக்கப்பட்டது சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுகவினர் முதலமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர்.
Discussion about this post