மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் லட்சிய திட்டங்கள் அனைத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதாக சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். மதுரை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யனை ஆதரித்து மதுரையில் பிரசாரம் செய்த அவர், திமுக ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் 14 மணி நேர மின்வெட்டு இருந்ததால் மக்கள் அவதியடையந்ததாக சாடினார்.
Discussion about this post