News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

தமிழ் சினிமா vs தெலுங்கு சினிமா : ட்விட்டரில் தெறிக்கும் ஹேஸ்டேக் சண்டை

Web Team by Web Team
January 22, 2020
in TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 2 mins read
0
தமிழ் சினிமா vs தெலுங்கு சினிமா : ட்விட்டரில் தெறிக்கும் ஹேஸ்டேக் சண்டை
Share on FacebookShare on Twitter

ட்விட்டரில் வழக்கமாக அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு ஹேஸ்டேக் சண்டை வருவது வழக்கம் தான்.ஆனால் இந்த முறை சற்று மாறுதலாக விஜய், அஜித் ரசிகர்கள் ஒன்று சேர்ந்துக்கொண்டு தெலுங்கு சினிமா ஹீரோக்களை  பயங்கரமாக கலாய்த்து #UnrivalledTamilActors என ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இதற்கு தெலுங்கு சினிமா ரசிகர்களும் போட்டிப்போட்டு கொண்டு தமிழ் சினிமா ஹீரோக்களை கலாய்த்து #TeluguRealHeroes என ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இவர்களின் ட்விட்டர் சண்டை பார்த்த நடிகர் சித்தார்த் இதற்கு கண்டனம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில்’தென்னிந்திய ரசிகர்களின் இந்த #Paithyam போட்டியால் இணையம் எவ்வளவு வீணாகிவிட்டது.நம் நாட்டு இளைஞர்கள் அவர்களின் வாழ்க்கையிலும், மொபைலின் இணையம் வழியாகவும் நிறைய செய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

Today's #Paithyam challenge in South Indian fans clashing trends is #UnrivalledTamilActors vs #TeluguRealHeroes

??‍♂️??‍♂️??‍♂️

What a waste of the internet! Our country really needs these youngsters to do more with their lives, and their internet data!

— Siddharth (@Actor_Siddharth) January 22, 2020

மேலும்  #UnrivalledTamilActors vs #TeluguRealHeroes ஹேஸ்டேக் இந்திய அளவில் 2வது மற்றும் 3 வது இடத்தில் ட்ரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

You Giys even Copy Our Leading Comedians Dressing Style!
No Comments!! #UnrivalledTamilActors pic.twitter.com/YVOo3y2V0P

— T V F ™ (@TVFOfficial) January 22, 2020

#UnrivalledTamilActors#TeluguRealHeroes
Don't compare Tollywood for kollywood? kollywood Another level #RealAsuranDhanush pic.twitter.com/R7oYkyE6aP

— குட்டி பையன் (@itzkuttyz) January 22, 2020

#UnrivalledTamilActors #TeluguRealHeros
Telugu kids rhymes are enough
For Tamil records ?????? pic.twitter.com/DwC6t3eNob

— AlLu Arjun Banglore Fan (@BangloreFan) January 22, 2020

Long Hair Expectations Vs Poor Wig Reality ??

#TeluguRealHeroes

All Telugu Movie Lovers let's Unite & Show our Strength..... pic.twitter.com/MVHfjs9HWV

— అనిల్ చరనిజం (@alwaysanilyadav) January 22, 2020

Tags: telugu cinematwitter
Previous Post

இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பழகன்

Next Post

பந்திப்பூர் வனத்திற்குள் கம்பீரமாக நடந்து சென்ற புலி

Related Posts

மாறியது டிவிட்டர் லோகோ! X- ஆக மாறிய குருவி!
உலகம்

மாறியது டிவிட்டர் லோகோ! X- ஆக மாறிய குருவி!

July 24, 2023
ஊதினால் அணைந்து போக அதிமுக ஒன்றும் தீக்குச்சியல்ல! தீமைகளை எரிக்க எழுந்த அக்கினி ஜுவாலை! – முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை மாஸ் பஞ்ச்!
அரசியல்

ஊதினால் அணைந்து போக அதிமுக ஒன்றும் தீக்குச்சியல்ல! தீமைகளை எரிக்க எழுந்த அக்கினி ஜுவாலை! – முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை மாஸ் பஞ்ச்!

April 18, 2023
சமூக வலைதளங்களில் டிரெண்டாகும் #Masumustresign.. என்ன நடந்தது?
தமிழ்நாடு

சமூக வலைதளங்களில் டிரெண்டாகும் #Masumustresign.. என்ன நடந்தது?

April 13, 2023
எதிர்க்கட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம்! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!
அரசியல்

ஐபிஎல் டிக்கெட்டுகள் சட்டவிரோதமாக அதிகவிலைக்கு விற்பனை.. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல்..!

April 12, 2023
டிவிட்டர் லோகோவை மீம்ஸ்களில் பிரபலமாக இருக்கும் சீம்ஸ் நாய் லோகாவாக மாற்றிய எலான் மஸ்க்..!
இந்தியா

டிவிட்டர் லோகோவை மீம்ஸ்களில் பிரபலமாக இருக்கும் சீம்ஸ் நாய் லோகாவாக மாற்றிய எலான் மஸ்க்..!

April 4, 2023
வானில் ஒரே நேர்கோட்டில் அணிவகுத்த ஐந்து கோள்கள்.. வீடியோ எடுத்த அமிதாப் பச்சன்..!
இந்தியா

வானில் ஒரே நேர்கோட்டில் அணிவகுத்த ஐந்து கோள்கள்.. வீடியோ எடுத்த அமிதாப் பச்சன்..!

March 29, 2023
Next Post
பந்திப்பூர் வனத்திற்குள் கம்பீரமாக நடந்து சென்ற புலி

பந்திப்பூர் வனத்திற்குள் கம்பீரமாக நடந்து சென்ற புலி

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version