காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் ரத்து செய்துள்ளார். அவரது பிறந்த நாள் நாளை மறுதினம் நடைபெறவிருந்தது. தாக்குதலையடுத்து, அவர் தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டங்களை ரத்து செய்துள்ளார். தன்னுடைய பிறந்த நாளை கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் யாரும், எந்த வகையிலும் கொண்டாட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Discussion about this post