தமிழில் நீங்கள் அறியாத நுட்பவியல் கலைச்சொற்கள்
1. WhatsApp -புலனம்
2. youtube -வலையொளி
3. Instagram -படவரி
4. WeChat -அளாவி
5.Messanger -பற்றியம்
6.Twtter -கீச்சகம்
7.Telegram -தொலைவரி
8. skype -காயலை
9.Bluetooth -ஊடலை
10.WiFi -அருகலை
11.Hotspot -பகிரலை
12.Broadband -ஆலலை
13.Online -இயங்கலை
14.Offline -முடக்கலை
15.Thumbdrive -விரலி
16.Hard disk -வன்தட்டு
17.GPS -தடங்காட்டி
18.cctv -மறைகாணி
19.OCR -எழுத்துணரி
20 LED -ஒளிர்விமுனை
21.3D -முத்திரட்சி
22.2D -இருதிரட்சி
23.Projector -ஒளிவீச்சி
24.printer -அச்சுப்பொறி
25.scanner -வருடி
26.smart phone -திறன்பேசி
27.Simcard -செறிவட்டை
28.Charger -மின்னூக்கி
29.Digital -எண்மின்
30.Cyber -மின்வெளி
31.Router -திசைவி
32.Selfie -தம் படம் – சுயஉரு – சுயப்பு
33 Thumbnail -சிறுபடம்
34.Meme -போன்மி
35.Print Screen -திரைப் பிடிப்பு
36.Inkjet -மைவீச்சு
37.Laser -சீரொளி
Discussion about this post