அதிமுக ஆட்சியை கவிழ்க்க முயன்ற துரோகிகளுக்கும், நயவஞ்சகர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் பாமக வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து வாக்கு சேகரித்த அவர், காவிரி – கோதாவரி இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும் என்றார். மேட்டூர் அணையை தூர்வார அதிமுக அரசே காரணம் என்றும் முதலமைச்சர் கூறினார்.
Discussion about this post