காற்றாலை மின்சாரத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை வர்த்தக மைய வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை, ராமநாதபுரம், சிவங்கை மாவட்டங்களில் சூரிய ஒளி மின்சார பூங்காக்கள் அமைக்கப்படும் என்றார். 5 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு சூரிய மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
Discussion about this post