கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் மேற்கு மற்றும் உள்மாவட்டங்களில் அடுத்த 48 மணிநேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்.
Discussion about this post