தமிழகம் மற்றும் புதுவையில் இன்று வறண்ட வானிலையே நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுவையில் இன்று வறண்ட வானிலையே நீடிக்கும்: வானிலை மையம்
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: வானிலை மையம்
Related Content
7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
By
Web Team
July 7, 2021
27 மாவட்டங்களில் அனல் தகிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
By
Web Team
April 2, 2021
26 மாவட்டங்களில் இயல்பை மீறிய வெயில் கொளுத்தும்... உங்க ஊர் லிஸ்ட்ல இருக்கா பாருங்க
By
Web Team
April 1, 2021
7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
By
Web Team
November 20, 2020
6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
By
Web Team
September 30, 2020